INTROUS Embassy Sri Lanka Logo

திருகோணமலை மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் அமெரிக்க தூதரகத்துடன் இணைந்து தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை வலுவூட்டுவதற்கான பயிற்சிகளை வழங்கவுள்ளது. இப் பயிற்சிகளுக்காக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து திருகோணமலை பட்டனமும் சூழலும், மூதூர், கிண்ணியா ஆகிய 03 பிரதேச பிரிவுகளில் இருந்து தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களையும் புதிதாக தொழில் செய்ய விரும்பும் இளைஞர் யுவதிகளையும் தெரிவு செய்ய உள்ளோம். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியின் ஊடாக் ஆற்றல்களை மேம்படுத்தி அவர்களை சிறந்ததொரு தொழில் முயற்சியாளர்களாக ஆக்குவதற்கான செயற்றிட்டம் ஆகும். இதற்கான நிதி உதவியை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளது.

இப் பயிற்சியில் இணைந்து கொள்ள விரும்பும் தொழில் முயற்சியாளர்கள் (20-35 வயதுக்குட்பட்டவர்கள்,பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்) வர்த்தக சம்மேளனத்தை தொடர்பு கொண்டு அதற்கான விண்ணப்பப்படிவத்தை பெற்று பூரணப்படுத்தி 10.02.2015 ம் திகதிக்கு முன்னதாக சம்மேளனத்தின் அலுவலகத்திலோ அல்லது E-mail ஊடாக எமக்கு அனுப்பி வைக்கவும். மேலதிக விபரங்களுக்கு வர்த்தக சம்மேளனத்தை தொடர்புகொள்ளவும்.

0262225270, 0262227509, 0772852862

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.">This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ,

download-form 02

www.trincomaleechamber.lk   

No.460/15, இதனிநாயகம்அடிகளார் ஒழுங்கை, மின்சாரநிலைய வீதி, திருகோணமலை.

 

YOUTH EMPOWERMENT GRANTS PROGRAM 2014

AMERICAN CENTER U.S. EMBASSY COLOMBO

Project Title – Trincomalee Young Entrepreneur Network (TYEN)

Grant - US Embassy , Colombo, Sri Lanka

How, Why and what will the Results be?

The project will be implemented in 3 DS divisions of Trincomalee District in the eastern Sri Lanka. 100 young people with 70% of young girls from the Isolated villages will be the target beneficiaries. The objectives of the project are

Objective-01: By the end of 2015, 100 youth of Trincomalee district will gainfully formed a enterprises network to engage in Small and medium businesses with increased access to Economic education, technology transfer and business development services.

Objective-02: By the end of 2015, 100 youth of 10 small groups formed as an enterprises network and have increased access to financial services for capital investments and promotion of Micro enterprises sector.

Objective-03: By the end of 2015, rural productivity rate in the target locations will have a sufficient increase with the expansion and creation of sustained regional and national markets. The project will be executed through the strengthened community mechanisms.(youth enterprises network)

The project will focus on developing simple enterprise models to illustrate the potential profitability and financial viability of sample MSE investments; quantify potential job creation among the target group;

Develop plans and initiate/reinforce means to ease any constraints posed by existing micro enterprises policies or the operational framework for business – including trading laws and regulations, capital and administrative requirements, credit services, legal status, etc. When policy, legal or regulatory issues are found to require government attention, the project will suggest solutions and set a timetable and responsibilities for action. Assess demand, market and profitability of micro enterprisers’ products or services in the project area (prices, market demand, marketing constraints, etc.).